Happy Fathers' Day to all DADs
தந்தையர் தினச் சிறப்பு தொகுப்பு
ஒரு மகளிற்க்கும் தந்தைக்கும் இடையில் இருக்கும் பாசத்தை ஒருவரும்
மதிப்பிட முடியாது.
செல்லமான திட்டு, கோபம், சண்டைகள் மற்றும் அதிகமான பாசம் என்பதான வாழ்க்கைப் பயணம் இது
அப்பாவிடம் சண்டை போடுவதும் முதலில் மகளே , ஆனால் ஏதேனும் என்றால் கவலை கொள்வதும் முதலில் மகளே
சில நேரங்களில் துடுக்காக பேசி அப்பாக்க்களை துன்பத்தில் ஆழ்த்துவதும் மகள்களே
அந்த அறியாத் தவறுகளை மன்னித்து விடுங்கள் தந்தைகளே
தந்தை மகள் பாசத்திற்க்கு எல்லை கிடையாது
தந்தைகளுக்கு மகள்களின் சிரம் தாழ்த்திய வணக்கங்கள் !
மகன்களின் கவனத்திற்க்கு:
நான் எந்த மகன்களையும் குறை கூறவில்லை , தப்பாக நினைக்க வேண்டாம்.
This is a dedication to my DAD !