Translate

Sunday, May 8, 2011

Happy Mothers Day ! அன்னையர் தின வாழ்த்துக்கள் !!

எனது அன்புள்ள அன்னையே ,

விலை மதிப்பிலாத பாசத்தை தரும் அன்னையே ,
வீடெனும் கோவிலிலே பாசவிளக்கை ஏற்றும் குலவிளக்கே ,
பிள்ளைகளின் துயரங்களை தாங்காத தங்க மனமே 
மாணிக்கமே , வைரமே , வைடூரியமே ! 
உந்தன்னை என்றென்றும் போற்றுகின்றேன் !!

English Version :
My dear MOM,
You give us love and affection which is priceless,
You are the family's glowing candle who lights the candle of love,
You are the one who cannot bear the children's cries, 
You are the GEM !
I salute you and dedicate this poem to you !!

Happy Mothers Day !!
அன்னையர் தின வாழ்த்துக்கள் !!