Translate

Monday, June 16, 2014

HAPPY FATHERS' DAY ! தந்தையர் தினச் சிறப்பு தொகுப்பு !


Happy Fathers' Day to all DADs

தந்தையர் தினச் சிறப்பு தொகுப்பு



ஒரு மகளிற்க்கும்  தந்தைக்கும் இடையில் இருக்கும் பாசத்தை  ஒருவரும்
மதிப்பிட முடியாது.  

செல்லமான திட்டு,  கோபம், சண்டைகள் மற்றும் அதிகமான பாசம் என்பதான வாழ்க்கைப்  பயணம் இது

அப்பாவிடம் சண்டை போடுவதும் முதலில் மகளே , ஆனால் ஏதேனும் என்றால் கவலை கொள்வதும் முதலில் மகளே

சில நேரங்களில் துடுக்காக பேசி அப்பாக்க்களை  துன்பத்தில் ஆழ்த்துவதும் மகள்களே

அந்த அறியாத் தவறுகளை மன்னித்து விடுங்கள் தந்தைகளே

தந்தை மகள் பாசத்திற்க்கு எல்லை கிடையாது
தந்தைகளுக்கு மகள்களின் சிரம் தாழ்த்திய வணக்கங்கள் !

மகன்களின் கவனத்திற்க்கு:
நான் எந்த  மகன்களையும்  குறை கூறவில்லை , தப்பாக  நினைக்க வேண்டாம்.
This is a dedication to my DAD ! 



Monday, May 19, 2014

Parenting Tips




Hello Parents!

Here are some more parenting tips for you...
You should encourage kids to clean up and tidy their room. Oh yes, I can listen to all your mind voices !!! Yes, I too agree that no kid will clean up the mess they created.

But , you can have a gift jar / bowl in which you can put some pencils, funny looking erasers, giant pens/ pencils, mechanical led pencils, magic erasers, etc.
You have to tell the kids that , if they keep their room clean for a week, at the end of the week, they get to choose one gift from the jar.

Follow this for a few weeks, then you will see that they will start building the habbit of cleaning their room.

Or if you don't like this , you can also give them some money for their piggy bank. And once they save some , take them to the store and allow them to buy a small toy or something they like. They will be very happy .

Try these for disciplining them and then you 'll see the difference!

Please write your valuable comments !