மாலோலன்...
நீல நிறம் கொண்ட மாலோலனே,
நீலகண்டா, வானும் கடலும் உன் வண்ணமே
பரந்த மனம் கொண்ட பரந்தாமநே
புல்லாங்குழலை இசைப்பதில் புலமைப் பெற்றவனே
மயிலிறகு உன் அழகிற்கு அழகு சேர்ப்பதுபோல்
உன் அழகு என் கலையுணர்விற்க்கு ஓவியன் எனும் நட்சத்திரம் சேர்க்கிறது
தாமரைப் பூம்பாதம் கொண்டவனே
உனது திருநாமத்தைப் பாடி உன் திருவடி அடைகின்றேன்!!
எனது நினைவலை-----
வித்யா!