Translate

Sunday, October 12, 2025

கைகள் கோர்த்த மலர் மாலை

 


முட்டுக்கள் சூரியனின் ஸ்பரிசத்தால் மலர்களானது,
மலர்கள் என் மென்விரல்களின் ஸ்பரிசத்தால் மாலையானது!


Wednesday, March 8, 2023

Happy International Women's Day

பெண் மெழுகு அல்ல...

கரைந்து காணாமல் போவதற்கு.

பெண், தேய்ந்தாலும் மறுபடியும் வளர்ந்து,

வானில் பிரகாசிக்கும் வெள்ளி நிலா!

பெண்ணே, உன்னை வணங்குகின்றோம்!!

இனிய சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!